கல்கி அக்காலத்து மனிதர்களின் வாழ்வை, வரலாற்றை சுவையாக சிறு சிறு கதைகளாகப் படைத்திருக்கிறார். இன்றைய காலத்துக்கும் பொருந்துவதாய் அமைந்திருப்பது இந்தச் சிறுகதைகளின் சிறப்பம்சமாகும். அவரது படைப்பில் தமிழ் மொழி வசீகரிக்கும் கதை "எஸ் எஸ் மேனகா". பலதரப்பட்ட பிரயாணிகளின் எண்ணங்கள் மற்றும் சம்பாஷணைகள் அவர்களோடு நம்மை பிரயாணிக்க வைக்கிறது. சந்தர்ப்பவசத்தால் பிரிந்த காதலர்கள் இணைந்தார்களா? சுவாரசியத்தைக் கூட்டும் கதை "எஸ் எஸ் மேனகா".
(Tags : SS Menaka Kalki Audiobook, Kalki Audio CD )