தன் காதலை இழக்கும் கதாநாயகி படித்து பட்டம் பெறுவது எதனால்? அக்காலத்தில் இருந்த பால்ய விவாகம், கைம்பெண் நிலை பற்றி கல்கி அவர்களின் எழுத்தில் "கடிதமும் கண்ணீரும்" கேளுங்கள்.
(Tags : Kadithamum Kanneerum Kalki Audiobook, Kalki Audio CD )