கைலாசத்தின் கல்யாணம் தவறான கடிதத்தால் நின்றுவிட்டது . சத்யாகிரக இயக்கத்தில் சேர்ந்தது எப்படி? சிறையில் கைதி மருதமுத்து வேண்டுகோள் பலித்தது எப்படி? அமரர் கல்கியின் வரிகளில் கைதியின் பிரார்த்தனை கேளுங்கள் !
(Tags : Kaidhiyin Prarthanai Kalki Audiobook, Kalki Audio CD )